Sunday, January 6, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-14




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: விஜயகாந்த், சுலோச்சனா நடித்த இந்தத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்க மாட்டாங்க.. இசை இளையராஜா. இன்றைய கேள்வி கொஞ்சம் கஷ்டமானதுதான். இதோ இன்னுமொரு துப்பு

2 comments: