Saturday, January 26, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-34


மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்ல வேண்டும்

மறுமொழிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இந்தப் படத்தின் நாயகன் விக்ரம், இயக்கம் பாலாஜி சக்திவேல். இதுக்கு மேலேயும் சொல்ல வேணுமோ?

8 comments: