Monday, January 28, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-36


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: முதல் வசந்தம் திரைப்படத்தில் சத்யராஜ் அவர்களின் கதாப்பாத்திரத்தின் பெயரையே இத்திரைப்படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார்கள்.  2001ல் வெளியானது   இத்திரைப்படம்

12 comments:

  1. குங்கும பொட்டு கவுண்டர்

    ReplyDelete
  2. குங்குமப் பொட்டு கௌண்டர்

    ReplyDelete
  3. குங்கும பொட்டு கவுண்டர்

    ReplyDelete
  4. குங்குமப் பொட்டுக் கவுண்டர்

    ReplyDelete
  5. குங்கும பொட்டு கவுண்டர்!

    ReplyDelete
  6. குங்கும பொட்டு கவுண்டர்

    ReplyDelete
  7. குங்குமப்பொட்டு கவுண்டர்னு தெளிவா தெரியுறாப்போல இருக்கு புதிர்.

    ReplyDelete
  8. குங்குமபொட்டு கவுண்டர்

    ReplyDelete
  9. சரியான விடை: குங்குமப் பொட்டுக்கவுண்டர்

    (ரொம்பச் சுலமா இருந்திருச்சுப் போல)

    ReplyDelete