Monday, January 7, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-15



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இல்லை

4 comments:

  1. மாட்டுக்கார வேலன்?

    ReplyDelete
  2. பூம் பூம் மாடு

    ராமராவ்

    ReplyDelete
  3. பூம்பூம் மாடு?
    @whoisjagan

    ReplyDelete
  4. சரியான விடை : பூம் பூம் மாடு

    ReplyDelete