மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)
துப்பு: ரகுவரன், கீதா ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சந்திரபோஸ், படம் வெளியான ஆண்டு 1988
http://en.wikipedia.org/wiki/Raghuvaran
ReplyDeleteIn 1988 he seems to have acted in only one movie, En bommukutti ammavukku :(
Athula Geethavum kedayathe :(...
Saturn730
என் வழி தனி வழி
ReplyDeleteஎன் வழி தனி வழி?!
ReplyDeleteEn Vazhi Thani Vazhi
ReplyDeleteஎன் வழி தனி வழி
ReplyDeleteசரியான விடை: என் வழி தனி வழி
ReplyDeleteஅனானி : http://en.wikipedia.org/wiki/List_of_Tamil_films_of_1988 தரவு இங்கே இருக்குப் பாருங்களேன்