Thursday, January 3, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-11



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: கதாநாயகன் பாக்யராஜ்

10 comments:

  1. நிழல்கள்

    ராமராவ்

    ReplyDelete
  2. தூறல் நின்னு போச்சு.

    ~ மயில்செந்தில்

    ReplyDelete
  3. சரியான விடை : தூறல் நின்னு போச்சு

    ReplyDelete
  4. பாக்யராஜ் கதாநாயகன்னா இந்த புகைப் படத்திற்கு
    "விடியும் வரை காத்திரு" கூட ஒத்துப் போகுதே...!!

    ReplyDelete
  5. அப்ப மழையோ/தூரலோ இருக்கும் பட்சத்தில், அதையும் ஒரு துப்பா எடுத்துக்கவேணுங்களே

    ReplyDelete