Tuesday, January 29, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-37



மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு, விடை, நாளை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  வெளியிடப்படும்.

துப்பு:  படத்தின் கதாநாயகன் இரா.பார்த்திபன்,  கதாநாயகி பிரமாண்ட நாயகி நமீதா

9 comments:

  1. பச்சகுதிர..

    - காட்டுவாசி

    ReplyDelete
  2. //பிரமாண்ட நாயகி// :)))

    ReplyDelete
  3. இவ்வளவு ஈஸியாகவா புதிர் போடறது ??????

    ReplyDelete
  4. இவ்வளவு ஈஸியாகவா புதிர் போடறது ????

    ReplyDelete
  5. சரியான விடை : பச்ச குதிரை

    ReplyDelete