மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)
துப்பு: படத்திலிருப்பவருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்
(இந்த விளம்பரம் உனக்குத்தேவையா- கவுண்டர் ராக்ஸ்)
uzhavan
ReplyDeleteவிவசாயி!
ReplyDeleteவிவசாயி. :D பிறந்தநாள் வாழ்த்துகள்! :)
ReplyDeleteராஜா
ReplyDeleteசரியான விடை : விவசாயி
ReplyDeleteநடராஜன், நன்றி
ReplyDeleteசுசி, ட்ராக்ரோட இருக்கேனுங்களே
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஜனவரி 17ந்தேதி. நீங்கள் கொடுத்த புதிரோ 16ந்தேதி. விளக்கினால் நல்லது.
ReplyDeleteஅப்புறம் இன்னொரு சின்ன திருத்தம் என் பேரை VIVA Raja நேத்து மாத்திகிட்டேன் - தான் இனிமேல் என் பெயர்
Deleteஅண்ணே, வேற ஒன்னிமில்லீங்க, இந்த மஞ்ச டிராக்டர் படம் எம்.ஜி.ஆர் - அவர்களது இல்லீங்க. நம்மளோடதுதான் .
Deleteஅதுதான் சோத்தாங்கை பக்கமா ரெண்டு படங்கள் இருக்கு பாருங்களேன். அதையும் ஒரு துப்பா எடுத்துக்கனும். அதுவுமில்லாம கடைசி வரியில கவுண்டமணி சொன்னதையும் சேர்த்திருக்கேன்.
ஆதரவுக்கு நன்றிங்க. புரிதலுக்கு முன்னாடியே நன்றி சொல்லிக்கிறேன்
//துப்பு: படத்திலிருப்பவருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்//
ReplyDeleteஇந்த பொழப்புக்கு... :))
@Ramarao -அண்ணே, வேற ஒன்னிமில்லீங்க, இந்த மஞ்ச டிராக்டர் படம் எம்.ஜி.ஆர் - அவர்களது இல்லீங்க. நம்மளோடதுதான் .
ReplyDeleteஅதுதான் சோத்தாங்கை பக்கமா ரெண்டு படங்கள் இருக்கு பாருங்களேன். அதையும் ஒரு துப்பா எடுத்துக்கனும். அதுவுமில்லாம கடைசி வரியில கவுண்டமணி சொன்னதையும் சேர்த்திருக்கேன்.
ஆதரவுக்கு நன்றிங்க. புரிதலுக்கு முன்னாடியே நன்றி சொல்லிக்கிறேன்
மேலும் விவரத்திற்கு
ReplyDeletehttp://vivasaayi.blogspot.com