Sunday, January 27, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-35


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்



துப்பு: 

இந்தப் படத்தில் இரு (or) 3 அறிமுகங்கள்.
1. தலை சிறந்த நடிகரின் குடும்ப வாரிசு ஒருவர் அறிமுகமானார்.
2. கதாநாயகி - சுபா பூஞ்சா .
3. இசையமைப்பாளர் - ஒரு சிறந்த இசையமைப்பாளரின் தங்கை & இன்னொரு இசையமைப்பாளரின் அம்மா. 

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments).

இப்பொழுது நீங்கள்  சொல்ல வேண்டிய பதில்கள் மூன்று.  1. திரைப்படத்தின் பெயர் என்ன?  2. அந்த வாரிசு யார்? 3. இசையமைப்பாளர் யார்? 

கொஞ்சம் கடினமா இருக்குங்களா? இனிமே இப்படிதான் இருக்கும் :)

3 comments:

  1. பெயர் மச்சி
    வாரிசு ஜூனியர் சிவாஜி துஷ்யந்தன்
    இசை ஏ.ஆர்.ரெய்கானா

    ReplyDelete
  2. 1. படத்தின் பெயர்: மச்சி

    2. வாரிசு நடிகர்: துஷ்யந்த் (சிவாஜி கணேசனின் பேரன்)

    3. இசையமைப்பாளர்: ரெஹானா (A.R.ரஹ்மானின் சகோதரி, G.V.பிரகாஷ் குமாரின் அம்மா)

    ReplyDelete
  3. சரியான விடை :

    1. திரைப்படத்தின் பெயர் : மச்சி
    2. வாரிசு : துஷ்யந்த்
    3. இசையமைப்பாளர் : ரேஹைனா

    ReplyDelete