Tuesday, January 1, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-9

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: இந்தக் காட்சி.. இன்று.. போதும்ப்பா..... டூ மச் ஆகிடும்

6 comments:

  1. புது வருஷம்

    ராமராவ்

    ReplyDelete
  2. இளா,

    புது வருசம் ,புது பிலாக்குன்னு கலக்குறிங்களே...

    ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    மேலும் படத்தில இருக்கிற துப்பை வைத்து படம் பேரு கண்டுப்பிடிச்சு சொல்லனும் என்றால் ...

    "புல்லட் ராஜா" என்று தான் சொல்லணும் :-))

    http://www.nowrunning.com/movie/11260/tamil/bullet-raja/index.htm

    ReplyDelete
  3. சரியான விடை : சகலகலாவல்லவன்

    ReplyDelete
  4. வவ்வால், வாங்க .. ஏதோ நம்மாளானது :)

    ReplyDelete