Saturday, January 19, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-27

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: மேலேயுள்ள படத்தில் இருப்பவர்கள் யாரும், இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஆனால், இதில் மூவர் கதாப்பாத்திரங்கள் உண்டு, அதில் இடம்’உள்ளவர் கதாப்பாத்திரம் மட்டும் படத்தில் இடம்பெறவில்லை. படத்திற்கு இசை AR.ரகுமான்

6 comments:

  1. இருவர்...

    -காட்டுவாசி

    ReplyDelete
  2. சரியான விடை: இருவர். படத்தில் சிவாஜியின் கதாப்பாத்திரம் இடம் பெறவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர், செல்வி, ஜெ ஆகியோரது கதாபாத்திரங்கள்(?!) இடம்பெற்றதாக நினைவு

    ReplyDelete