Wednesday, April 24, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-122

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் Remade வாரம். அதாவது ஒரு பழைய படத்தோட பேரை, புதுசா ஒரு படத்துக்கு வெச்சிருப்பாங்க இல்லீங்களா, அதுதான். 

துப்பு: None

10 comments: