Tuesday, January 22, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-30

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்’தில இருக்கு, அதை மையமா வைத்து எடுக்கப்பட்ட படம்

7 comments:

  1. அங்காடித்தெரு

    ReplyDelete
  2. அங்காடித்தெரு...

    -காட்டுவாசி

    ReplyDelete
  3. அங்காடி தெரு - இதுவல்லவோ க்ளு

    ReplyDelete
  4. அங்காடி தெரு - இதுவல்லவோ க்ளு

    ReplyDelete
  5. சரியான விடை: அங்காடி தெரு.

    இதுக்கு என்ன விளக்கம் தர என்று தெரியலீங்க

    ReplyDelete
  6. அங்காடிதெரு அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தேன் எல்லோரும் சொன்னதால், நான் இன்று தினத்தந்தி பார்த்ததால், இதன் பெயர் "கூட்டம்".

    ReplyDelete