Sunday, January 13, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-21

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் இசை யுவன், கதாநாயகன் ஸ்ரீகாந்த்.

6 comments:

  1. Bose- Cast: srikanth, sneha, maanikka vinayam, kalabhavan mani

    ReplyDelete
  2. நீங்க எழுதின துப்பு (துருப்பு) தான் ஆங்கிலத்தில் Tip ஆக சிதைந்திருக்குமோ.

    :)

    ReplyDelete
  3. துருப்பு வேற, துப்பு வேறங்க.. Tip வேறங்க. மூனுக்குமே அர்த்தம் வேற வேறதானே?

    ReplyDelete
  4. சரியான விடை : போஸ்

    ReplyDelete