மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)
துப்பு: இந்தப் படத்தை இயக்கியவர் T.R.ரகுநாத், நடித்தவர்கள் T.R.ராமச்சந்திரன், P.K.சரஸ்வதி. 1952ம் வெளியான இந்தப் படத்தின் தலைப்பை இரு முறை பயன்படுத்திவிட்டார்கள். அதில் ஒருவர் ரஜினிகாந்த.
மேலேயுள்ள
படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன?
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில்
(Comments)
துப்பு-
1994ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடித்திருப்பது தளபதி “விஜய்”. இயக்கியது அவரது அப்பா
மேலேயுள்ள
படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்..
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில்
(Comments) துப்பு-
இந்தப் படத்திற்கு இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு எல்லாம் ஒருவரே. சிறந்த திரைப்படத்திற்காக அந்த வருட தேசிய விருது பெற்றது இத்திரைப்படம்
மேலேயுள்ள
படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்..
பின்னூட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) துப்பு- இந்தப் படத்துக்கு இசை --> AR இரகுமான்
கொடுக்கப்படும் படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்.. பின்னூட்டங்கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, அதனால் விடைகளை அடுத்த நாள் (அ) ஒரு மணி நேரம் கழித்து இதே இடுகையில் வந்து தெரிந்து கொள்ளலாம்.