Saturday, June 22, 2013

ராஜாவிடமிருந்து கங்கை அமரன் சுட்ட பாட்டு #PPPS #180

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வாரம் முழுதும் அவர் இயக்கிய (நடித்த அல்ல) படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
 
துப்பு: n/a

4 comments:

  1. படம் : சின்னத்தம்பி பெரியதம்பி
    பாடல் : காதல் என்பது

    ReplyDelete
  2. சின்ன தம்பி பெரிய தம்பி @சிமீதி

    ReplyDelete
  3. சின்ன தம்பி பெரிய தம்பி
    -ஒரு காசு.

    ReplyDelete