Monday, June 17, 2013

காலம் மாறலாம் #PPPS #175

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வாரம் முழுதும் அவர் இயக்கிய (நடித்த அல்ல) படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்


துப்பு: காலம் மாறலாம் ....

5 comments:

  1. சிவாஜி @சிமீதி

    ReplyDelete
  2. வாழ்க்கை சக்கரம்

    ReplyDelete
  3. வாழ்க்கைசக்கரம்

    ReplyDelete
  4. சரியான விடை : வாழ்க்கை

    ReplyDelete