Saturday, June 29, 2013

ரவிதேஜா அனுஷ்கா நடுவுல - விஜய் வாரம்(7) #PPPS #187

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
விஜய் அவர்களின் பிறந்தநாளையடுத்து இந்த வாரம் முழுதும் அவரது படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
துப்பு: ரவிதேஜா அனுஷ்கா

1 comment: