மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
விஜய் அவர்களின் பிறந்தநாளையடுத்து இந்த வாரம் முழுதும் அவரது படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
துப்பு: கொங்குநாடு
கோயம்புத்தூர் மாப்பிள்ளை
ReplyDeleteகோயமுத்தூர் மாப்ளே
ReplyDelete-ஒரு காசு.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை
ReplyDelete@நெசவாளன்
Koyambuthoor mappillai :)
ReplyDeleteCoimbatore mappilai
ReplyDeleteகோயம்புத்தூர் மாப்பிள்ளை @சிமிதீ
ReplyDeleteசரியான விடை: கோயமுத்தூர் மாப்ளே.
ReplyDeleteகோவை சரளா - கோயமுத்தூருக்கும் , தனுஷ் ரஜினிக்கு மாப்பிள்ளையாகவும் துப்பு அமைக்கப்பட்டிருக்கு