Friday, June 21, 2013

தேவாவுக்கு விருது கிடைச்சுதா? இல்லியா? #PPPS #179

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வாரம் முழுதும் அவர் இயக்கிய (நடித்த அல்ல) படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
 
துப்பு: n/a

4 comments:

  1. புதுமனிதன்...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  2. மனிதன் மாறிவிட்டான்
    -ஒரு காசு.

    ReplyDelete
  3. புது மனிதன் ?
    -ஒரு காசு.

    ReplyDelete
  4. புது மனிதன்

    ReplyDelete