Tuesday, May 28, 2013

ம்ஹ்ம்ம்ம்ம், சிந்திச்சாலும் #PPPS #156

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



துப்பு: கடைசிப் பாடலின் முதல் இரண்டு வார்த்தைகள்தான் படத்தின் பெயர் (சரிகமபதநி) 

4 comments: