படத்துக்குப் பேரே வெக்க மாட்டேன் - நாகேஷ் #PPPS #142
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.துப்பு: இன்று 143வது அதை முன்னிட்டு இந்தப் படம். விஸ்வநாதன் வேலை வேண்டும்
Kadhalikka nearam illai @simeethi
ReplyDeleteKaadhalikka Neramillai .
ReplyDeleteகாதலிக்க நேரமில்லை
ReplyDeleteபடம் காதலிக்க நேரமில்லை
ReplyDeleteசரியான விடை : காதலிக்க நேரமில்லை
ReplyDelete