Friday, May 10, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS - 138

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்


துப்பு: N/A

4 comments:

  1. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது..

    ReplyDelete
  2. பச்சோந்தி

    ReplyDelete
  3. சரியான விடை: ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது

    ReplyDelete