வாத்தியார் நடிச்சா #PPPS #154
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.துப்பு: இது என்ன படம்?
ராமன் தேடிய சீதை
ReplyDeleteதர்மம் தலை காக்கும்
ReplyDeleteதர்மம் தலை காக்கும்
ReplyDeleteரிக் ஷாக்காரன்
ReplyDeleteஇல்லீங்க. இதுவரைக்கும் சரியான விடை யாரும் சொல்லலை
ReplyDeletemozhi...
ReplyDeleteவெள்ளி விழா
ReplyDeleteஇதுவரைக்கும் சரியான விடையை யாரும் தரலை.
ReplyDeletemaha nadigan
ReplyDelete#nesavalan
yaarum tharalenna neenga tharalame ??
ReplyDeleteராமராவ் நடிச்சது தெலுங்கு படம்
ReplyDeleteஅமிதாப் நடிச்சது ஹிந்தி படம்
மம்முட்டி நடிச்சது மலையாளம்ப் படம்
அப்ப
வாத்தியார் நடிச்சது "தமிழ்ப் படம்"
சரியான விடை "தமிழ்ப் படம்"