Sunday, April 28, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-126

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் Remade வாரம். அதாவது ஒரு பழைய படத்தோட பேரை, புதுசா ஒரு படத்துக்கு வெச்சிருப்பாங்க இல்லீங்களா, அதுதான். 

துப்பு: None

7 comments:

  1. முரட்டுக்காளை

    ReplyDelete
  2. Murattu kaalai @simeethi

    ReplyDelete
  3. ரெண்டு தாவணி, முறைமாமன் இதெல்லாம் பார்க்கும்போது படம் பெயர்.

    ராமாயி வயசுக்கு வந்துட்டா.

    மேலதிக விவரங்கள்:

    ராமாயி வயசுக்கு வந்துட்டா
    இயக்குனர் வேந்தன்பட்டி அழகப்பன்
    தயாரிப்பாளர் டி. பி. எஸ். எல். ஞானமணி
    ஸ்ரீ துர்கா கம்பைன்ஸ்
    எல். மனோகரன்
    நடிப்பு உதயசங்கர்
    மேனகா
    இசையமைப்பு கங்கை அமரன்
    வெளியீடு சனவரி 12, 1980
    நாடு இந்தியா
    மொழி தமிழ்

    ReplyDelete
  4. முரட்டுக்காளை :)

    ReplyDelete
  5. பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம் ! ! !

    “முரட்டுக்காளை”

    ReplyDelete
  6. சரியான விடை : முரட்டுக்காளை

    ReplyDelete