மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)
துப்பு: கேயார் இயக்கிய இந்தப் படத்தில் நடித்தவர்கள் ராம்கி, சுரேஷ் மற்றும் குஷ்பு
தாலி புதுசு
ReplyDeleteதாலி புதுசு
ReplyDeleteRettai Roja ??
ReplyDeleteதாலி தானம்
ReplyDeleteதாலி தானம்
ReplyDeleteThaali Pudhusu
ReplyDeleteசரியான விடை : தாலி புதுசு
ReplyDelete