மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)
துப்பு: இந்தப் படத்தை இயக்கியவர் T.R.ரகுநாத், நடித்தவர்கள் T.R.ராமச்சந்திரன், P.K.சரஸ்வதி. 1952ம் வெளியான இந்தப் படத்தின் தலைப்பை இரு முறை பயன்படுத்திவிட்டார்கள். அதில் ஒருவர் ரஜினிகாந்த.
மாப்பிள்ளை
ReplyDeleteMaappiLLai
ReplyDeleteமாப்பிள்ளை?!
ReplyDeleteசரியான விடை : மாப்பிள்ளை
ReplyDelete