படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-2
மேலேயுள்ள
படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட படத்தலைப்பைச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்..
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில்
(Comments)
துப்பு-
இந்தப் படத்திற்கு இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு எல்லாம் ஒருவரே. சிறந்த திரைப்படத்திற்காக அந்த வருட தேசிய விருது பெற்றது இத்திரைப்படம்
உதிரிப்பூக்கள்
ReplyDeleteவண்ணவண்ணப்பூக்கள்.
ReplyDeleteநிறம் மாறா பூக்கள்? :-)
ReplyDeleteamas32
சரியான விடை வண்ண வண்ண பூக்கள்
ReplyDelete