Thursday, February 28, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-67

Legends வாரம்  (4)

இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட அல்லது அதைப் போலவே வரும் தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்..

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: தன்னுடைய நண்பருக்காக 'இவர்' சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்தார்.

1. Legend யார்? 
2. படத்தின் பெயர் என்ன?

Wednesday, February 27, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-66

Legends வாரம்  (3)

இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  இவரின் பெயர் அவ்வை என ஆரம்பிக்கும்
  1. Legend யார்? 
  2. படத்தின் பெயர் என்ன?

Tuesday, February 26, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-65

Legends வாரம்  (2)

இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: N/A

  1. Legend யார்?
  2. படத்தின் பெயர் என்ன?

Monday, February 25, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-64

Legends வாரம்  (1)
இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: பால்காரன்
  1. Legend யார்?
  2. படத்தின் பெயர் என்ன?

Sunday, February 24, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-63

துப்பறியும் வாரம் (7)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம். இன்னிக்கு நீங்க படம் பார்த்துதான் படப்பெயர் சொல்லனும்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: 
செவப்பு கலரு சிங்கிச்சா,
முடி நல்லா வளரும் சிங்கிச்சா..

(படத்தை பெருசு செய்து (Click on the image) பாருங்க.

Saturday, February 23, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-62

துப்பறியும் வாரம் (6)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.

அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் ஒளிஞ்சிட்டு இருக்கும், அது post முகவரியாகவோ, இல்லாட்டி வார்த்தையாகவோ இருக்கலாம்.
மறு'மொழி'கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறு'மொழி'ப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு:  அதான், மேலேயே இருக்கே, இன்னமும் என்ன சொல்ல?

Friday, February 22, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-61

துப்பறியும் வாரம் (5)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம். அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் ஒளிஞ்சிட்டு இருக்கும், அது post முகவரியாகவோ, இல்லாட்டி வார்த்தையாகவோ இருக்கலாம்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: Clue இந்தப் பக்கத்துல இருக்குங்க. தேடிப்பாருங்க. கிடைக்கும்

Thursday, February 21, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-60

துப்பறியும் வாரம் (4)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு:  நாம பல விசயங்களை ஞாபகம் வெச்சிருப்போம், சிலதை தொலைச்சிருப்போம். ஆனா தொலைச்சதை எல்லாம் இங்கே தானே கண்டுபுடிப்போம்?

அப்புறம், படத்தோட பேரை சரியாச் சொல்லனும்இல்லாட்டி  தப்புதான், அக்காங்..!!

Wednesday, February 20, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-59

துப்பறியும் வாரம் (3)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: 

இன்னிக்கு ஒரு விளையாட்டுங்க. சில விடைகளை சரியா சொல்லிட்டீங்கன்னா பதில் கிடைக்கும் இல்லாட்டா சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும். சரியான விடையை சொடுக்கிட்டேப் போனா சரியான படப் பெயர் கிடைக்கும். சரி, கீழே கேள்வி இருக்கு, அதுக்கான பதிலும் கீழே இருக்கு, சரியான விடையை சொடுக்கினா(Click) அடுத்தக் கேள்விக்குப் போகலாம். மொத்தம் 3 கேள்விகள், சரியான பதிலைச் சொன்னா உங்களுக்குப் படப் பெயர் தெரியும்

கேள்வி 1:

ராஜீவ் மேனன் நடிக்க மறுத்து, பிறகு அரவிந்தசாமிக்கு வாய்ப்பு கிடைத்த திரைப்படத்தின் பெயர் என்ன?

1. ரோஜா

2. தளபதி

Tuesday, February 19, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் கோ#PPPS-58

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

துப்பறியும் வாரம் (2)

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.

அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் இருக்கும், இங்கேதான் எங்கேயாச்சும்.
 மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: நேற்றைய பதிவுல Clue இருக்கு

Monday, February 18, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-57

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

துப்பறியும் வாரம் (1)

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம். அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் ஒளிஞ்சிட்டு இருக்கும், அது post முகவரியாகவோ, இல்லாட்டி வார்த்தையாகவோ இருக்கலாம். இன்னிக்கு நீங்க கண்டுபிடிக்கிறதை வெச்சித்தான் இந்தா வாரத்துக்கு தொடரப்போகிறேன்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: படத்தின் தலைப்பு லவ்லி...

Sunday, February 17, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-56

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: இந்தப் படத்தில் அறிமுகமான கதாநாயகி, இந்தப் படத்தின் இயக்குநருடன் கிசுகிசுக்கப்பட்டு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வெகு வருடங்கள் கழித்து ரஜினி அவர்கள் உடல்நலக்குறைவுக்காக சிங்கப்பூர் சென்ற போது மீண்டும் இவரது பெயரை ஆங்காங்கே பத்திரிக்கைகளில் காணமுடிந்தது.,

கேள்வி 1: திரைப்படத்தின் பெயர் என்ன?

கேள்வி 2: இந்தப் படத்தில் அறிமுகமான கதாயநாயகி யார்?

Saturday, February 16, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-55

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: N/A

Friday, February 15, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-54

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: N/A

கேள்வி 1: திரைப்படத்தின் பெயர் என்ன?

கேள்வி 2: இந்தப் படத்தில் அறிமுகமான கதாயநாயகி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் என்ன
?

Thursday, February 14, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-53

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இன்னிக்கு படம் எதுவுமில்லை.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: இன்று

Wednesday, February 13, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-52

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
 
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: மேலே காணும் காட்சி எந்தத் திரைப்படத்திலிருந்து காட்டப்பட்டுள்ளது

Tuesday, February 12, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-51

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: N/A

Monday, February 11, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-50

காதலர் தின சிறப்பு வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: N/A

Sunday, February 10, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-49

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம்..அறிமுக வாரம் (7) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.  ஆமாம், இந்த அறிமுக வாரம் இன்றே கடைசி.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: இந்தப் படத்தில் அறிமுகம் (நடிகர்/நடிகை இல்லை) இயக்குநர். மேலேயிருக்கும் படத்தை வைத்தே என்ன படம் என்று கண்டுபிடிக்கனும். படத்தின் ரகுவரன் பேசிய அந்த இரு வார்த்தைகள் வசனமே இப்போதும் நிக்குது

கேள்வி 1: அந்த அறிமுக இயக்குநர் யார்?
கேள்வி 2: ரகுவரன் பேசிய அந்த வசனம் என்ன?

Saturday, February 9, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-48

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
இந்த வாரம்..அறிமுக வாரம் (6) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: மிஸ். சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்தப் படத்தின் கதாநாயகியின் நண்பியாக, ஒரு பெயரில்லா கதாப்பாத்திரத்தில் அறிமுகமான இந்த நடிகை இப்போ மிகவும் பிரபலம்.

1. இந்தப்படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் இசையமையாளர் யார்?
3. மேலே சொன்ன அந்த அறிமுக நடிகை யார்?

Friday, February 8, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-47

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
 
இந்த வாரம்..அறிமுக வாரம் (5) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.
 
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  1990ல் வெளிவந்த இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஒரு உச்ச நடிகர் அறிமுகமானார், அதுவும் ஒரு பள்ளி மாணவனாக. படத்தில் சுரேஷ் கதாநாயகனாகவும், நதியா கதாநாயகியாவும் நடித்திருந்தார்கள்.
கேள்வி ரொம்பச் சுலபம் பாருங்க. யாரந்த பிரபல நடிகர்??

Thursday, February 7, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-46

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (4) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும். 
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  நீங்க கேட்குற கேள்வியெல்லாமே ரொம்பச் சுலபமா இருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுக்காக இது ஒன்னு. இந்தப் படம் கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தில் ஒரு மிகப் பெரிய பிரபலம் அறிமுகமானார்.

1. அந்தப் பிரபலம் யார்?
2. படத்தின் கதாநாயகிகளின் பெயர் என்ன? என்ன?
3. படத்தின் இயக்குநர் யார்?

Wednesday, February 6, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-45

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் அறிமுக வாரம் (3) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

துப்பு:

கேள்வி 1: படத்தின் பெயர் (சுலபம்தான்)

கேள்வி 2: இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு எழுத்தாளர், அவரே இந்தப் படத்தின் அறிமுகமாகும்.

கேள்வி 3: இந்தப் படத்தில் இன்னொரு பிரபல அறிமுகமும் உண்டு.அவர் யார்? என்ன துறை?

கேள்வி 4: படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தவரின் பெயர் என்ன?

Tuesday, February 5, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-44

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (2) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:  பிரபல நடிகர் அறிமுகமான இந்தப் படம்  Alfred Hitchcockன் சைக்கோ படத்தின் தழுவல் ஆகும். 1980ல் வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியது திரு. பாலு மகேந்திரன் அவர்கள். இந்தப் படத்தில்தான் தமிழில் அறிமுகமான இந்த நடிகர், பிற்காலங்களில் (மைக்)கோலேச்சினார்.

இன்றைய கேள்விகள்:
1. படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகர் யார்?
3. படத்தில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் என்ன?

Monday, February 4, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-43

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: ஒரு பிரபல இயக்குனர் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபலமான நடிகை அறிமுகமானார். படம் வெளியான ஆண்டு 1980

இன்றைய கேள்விகள்:
1. இந்தப் படத்தின் இயக்குநர் யார்
2. படத்தின் கதாநாயகன் யார்?
3. பிரபலமான அந்த அறிமுக நடிகை யார்?

Sunday, February 3, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-42

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
துப்பு:  இந்தப் படத்தில் நாயகனுக்கு ஊனமுற்றவர் வேடம்

Saturday, February 2, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-41

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
 
துப்பு: படத்தைப் பத்தி எந்த துப்பைக் கொடுத்தாலும் கண்டுபுடிச்சிருவீங்க, அதனால இன்னிக்கு படம் மட்டும்தான்  

Friday, February 1, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-40