Thursday, January 31, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-39

 


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
 
 
துப்பு:  படத்தில் நடித்தவர்கள் சிவாஜி, சரோஜாதேவி . படம் வெளியான ஆண்டு - 1962

Wednesday, January 30, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-38

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
 
துப்பு:  படத்திற்கு இசை ரஞ்சித் பரோட்

Tuesday, January 29, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-37



மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு, விடை, நாளை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  வெளியிடப்படும்.

துப்பு:  படத்தின் கதாநாயகன் இரா.பார்த்திபன்,  கதாநாயகி பிரமாண்ட நாயகி நமீதா

Monday, January 28, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-36


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: முதல் வசந்தம் திரைப்படத்தில் சத்யராஜ் அவர்களின் கதாப்பாத்திரத்தின் பெயரையே இத்திரைப்படத்திற்கு தலைப்பாக வைத்துவிட்டார்கள்.  2001ல் வெளியானது   இத்திரைப்படம்

Sunday, January 27, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-35


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்



துப்பு: 

இந்தப் படத்தில் இரு (or) 3 அறிமுகங்கள்.
1. தலை சிறந்த நடிகரின் குடும்ப வாரிசு ஒருவர் அறிமுகமானார்.
2. கதாநாயகி - சுபா பூஞ்சா .
3. இசையமைப்பாளர் - ஒரு சிறந்த இசையமைப்பாளரின் தங்கை & இன்னொரு இசையமைப்பாளரின் அம்மா. 

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments).

இப்பொழுது நீங்கள்  சொல்ல வேண்டிய பதில்கள் மூன்று.  1. திரைப்படத்தின் பெயர் என்ன?  2. அந்த வாரிசு யார்? 3. இசையமைப்பாளர் யார்? 

கொஞ்சம் கடினமா இருக்குங்களா? இனிமே இப்படிதான் இருக்கும் :)

Saturday, January 26, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-34


மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்ல வேண்டும்

மறுமொழிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இந்தப் படத்தின் நாயகன் விக்ரம், இயக்கம் பாலாஜி சக்திவேல். இதுக்கு மேலேயும் சொல்ல வேணுமோ?

Friday, January 25, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-33



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இந்தப் படத்தில்தான் இன்று கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நகைச்சுவை நடிகர் அறிமுகமானார். இசை யுவன்

Thursday, January 24, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-32

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் இயக்குனர் மனோபாலா, ரகுமான், சுகன்யா ஆகியோர் நடித்த திரைப்படமிது

Wednesday, January 23, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-31

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: ரகுவரன், கீதா ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சந்திரபோஸ், படம் வெளியான ஆண்டு 1988

Tuesday, January 22, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-30

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்’தில இருக்கு, அதை மையமா வைத்து எடுக்கப்பட்ட படம்

Monday, January 21, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-29

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் நாயகன் ப்ரித்விராஜ். குடியின் கொடுமை பற்றி சொல்லியது இந்தப்படம்

Sunday, January 20, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-28

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள் மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இந்தப் படத்தில் ஒரு நாயகன் அறிமுகமானார், படத்திற்கு இசை தேவா. இன்னொரு நாயகன் விஜய்

Saturday, January 19, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-27

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: மேலேயுள்ள படத்தில் இருப்பவர்கள் யாரும், இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஆனால், இதில் மூவர் கதாப்பாத்திரங்கள் உண்டு, அதில் இடம்’உள்ளவர் கதாப்பாத்திரம் மட்டும் படத்தில் இடம்பெறவில்லை. படத்திற்கு இசை AR.ரகுமான்

Friday, January 18, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-26

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: மேலேயுள்ள படம் .. எந்தத் திரைப்படம்?

Thursday, January 17, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-25



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் கதாநாயகன் வினய்க்கும் மேலுள்ள படத்துக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

Wednesday, January 16, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-24


மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்திலிருப்பவருக்கு இன்னிக்கு பொறந்தநாளாம்

(இந்த விளம்பரம் உனக்குத்தேவையா- கவுண்டர் ராக்ஸ்)

Tuesday, January 15, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-23




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் கதாநாயகன் படத்திலிருப்பவர் அல்ல, ரமணா. படம் வெளியான ஆண்டு 2004

Monday, January 14, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-22


மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் கதாநாயகர் கேப்டன்

Sunday, January 13, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-21

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் இசை யுவன், கதாநாயகன் ஸ்ரீகாந்த்.

Saturday, January 12, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-20




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் இசை சங்கர் கணேஷ், படம் வெளியான ஆண்டு 1972.


Friday, January 11, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-19




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: படத்தின் கதாநாயகன் விஜய், இயக்கம் செல்வபாரத, இசை- SA ராஜ்குமார்

Thursday, January 10, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-18



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: படத்தின் இசை தேவா

Wednesday, January 9, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-17



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: இந்தப் படத்தில் சாம் ஆண்டர்சன் நடிக்கவில்லை, 

Tuesday, January 8, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-16


.
மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: படம் அரசியல் பற்றியதல்ல, குடும்பப் படம்

Monday, January 7, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-15



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,
விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)

துப்பு: இல்லை

Sunday, January 6, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-14




மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: விஜயகாந்த், சுலோச்சனா நடித்த இந்தத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்க மாட்டாங்க.. இசை இளையராஜா. இன்றைய கேள்வி கொஞ்சம் கஷ்டமானதுதான். இதோ இன்னுமொரு துப்பு

Saturday, January 5, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-13

மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: இல்லை

Friday, January 4, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-12


மேலேயுள்ள படத்திலிருந்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன?
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,

விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)




துப்பு- 1962ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடித்திருப்பது சிவாஜி கணேசன், மற்றும் சரோஜாதேவி ஆகியோர்



Thursday, January 3, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-11



மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: கதாநாயகன் பாக்யராஜ்

Wednesday, January 2, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-10



மேலேயுள்ள இணைக்கப்பட்ட Imageலிருக்கும் Clue வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட Film Title சொல்லுங்கள்

Comments are all Moderated and You can find out the answers in Comments Section


துப்பு: Sorry, இன்னிக்கு I am not gonna give any Clues. Thanks

Tuesday, January 1, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-9

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
மேலேயுள்ள இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு,


விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)


துப்பு: இந்தக் காட்சி.. இன்று.. போதும்ப்பா..... டூ மச் ஆகிடும்